Sunday, June 14, 2015

கொல்வதெழுதுதல் 90- குறிப்புகள்




கொல்வதெழுதுதல் 90
நாவல்
ஆர்.எம். நௌஷாத்




எம். பௌசர் நடத்திய இலங்கையின் வாராந்தரியான முஸ்லிம் குரல் பத்திரிகையில் 16.052003 முதல் 26.12. 2003 வரைதொடர் விவரணமாக வெளியானது. துணை ஆசிரியர் நூறுல் ஹக்


டிசம்பர் 2013இல் முழு நாவலாக வெளியிடப்பட்டது


வெளியீடு
காலச்சுவடு பப்ளிகேஷன் (பி )லிட் , 669 கே பி சாலை நாகர்கோயில் 629001 தமிழ்நாடு


பக்கம் 184


பிரிண்டர்- மைக்ரோ பிரிண்டர் சென்னை

அட்டை வடிவமைப்பு
ரஷ்மி

சமர்ப்பணம்
காலச்சுவடு நிறுவுனர் உயர்மிகு சுந்தர ராமசாமி அன்னவருக்கு

முன்னெழுத்து -
ஹாதிபுல் ஹுதா - பன்னூலாசிரியர் - எம்.எம்.எம். நூறுல் ஹக்


பின்னட்டை குறிப்பு
இரண்டாம் விஸ்வாமித்திரன்


1990 காலப் பகுதியில் இலங்கையின் போர்க்காலப் பகைப் புலத்தில் கிழக்கின் ஒரு முஸ்லிம் கிராமத் தளத்தில் இயங்கும் இந்நாவல் அக்கால மக்களையும் போர்க்கால சூழலையும் இயல்பாக வடிவமைத்துக் காட்டுகிறது.

சுந்தர ராமசாமி 75 நாவல் இலக்கியப் போட்டியில் தனது நட்டுமை நாவலுக்கு முதற் பரிசு பெற்றவரும் வெள்ளி விரல் தனது சிறுகதை தொகுதிக்கு இலங்கை அரசின் தேசிய மற்றும் மாகாண சாஹித்திய விருதுகளை ஒரே ஆண்டில் (2011) பெற்றவருமான ஆர். எம். நௌசாத்தின் மற்றுமொரு படைப்பு இது.

என்று இரண்டாம் விஸ்வாமித்திரன் பின்னட்டையில் குறித்துள்ளார்.

No comments:

Post a Comment