தீரன். ஆர்.எம் நௌஷாத் அவர்களின் நாவல் "கொல்வதெழுதல் 90" கிடைக்கப் பெற்றேன். சு. ரா வின் காலச்சுவடிலே பதிப்பிக்கப்பட்டது. மிகவும் நேர்த்தியான நாவல். இன்ஷா அள்ளாஹ் வாசிப்போம் தீர விமர்சிப்போம்.
அவரே அனுப்பி வைத்தார். நன்றிகள் பல கோடி நட்புக்கு
அவரே அனுப்பி வைத்தார். நன்றிகள் பல கோடி நட்புக்கு
80 -90களின் முஸ்லிம் அரசியலைப் பற்றி பேசும் முக்கிய நாவல். இந்த நாவலில் நான் அதிகம் ரசித்தது நாவல் பூராக இழையோடிருக்கும் நக்கல் கலந்த மெல்லிய நகைச்சுவையை.