Monday, October 24, 2016

ஜிப்ரி ஹாசன்

                                                                      Jiffry Hassan
இலங்கை எழுத்தாளர் தீரன் ஆர்.எம். நௌஸாத்தின் “கொல்வதெழுதுதல்” எனும் நாவல் 2000-க்குப் பின் வந்த முக்கியமான தமிழ் நாவல்களில் ஒன்று என பிரபல எழுத்தாளர் எஸ்.ராமகிருஸ்ணன் ஏற்றுக் கொண்டுள்ளார்.
-பார்க்க விகடன் தடம் ஆகஸ்ட் 2016 இதழில் அவர் எழுதியுள்ள தமிழ் நாவல்வெளி எனும் கட்டுரை.
விகடன்- தடம் இலக்கியப் பகுதி  06.08.2016
-------------------------
2000க்குப் பின் வெளிவந்த  சிறந்த நாவல்கள் பட்டியல்.
எஸ்.ராமகிருஷ்ணன்