Friday, April 8, 2016

அஸ்ரப் சிஹாப்தீன்

                                           Ashroff Shihabdeen
பொதுவாகவே இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்தின் வாழ்வியல் நெருக்கடிகள், ஒரு சிறுபான்மைச் சமூகமாக அதன் இருப்பியல் வரலாறு குறித்த இலக்கியப் பதிவுகள் எழுதப்படவில்லை என்ற கவலை முஸ்லிம் சமூக ஆர்வலர்களுக்கும் கல்வியியலாளருக்கும் ஓர் உறுத்தலான அம்சமாகவே இருந்து வருகிறது. அந்தக் கவலையை ஒரு சிறு அளவிலேனும் குறைக்கும் பணியை தீரன் ஆர்.எம். நௌஷாத்தின் “கொல்வதெழுதல்“ நாவல் தீர்த்து வைத்திருக்கிறது என்பேன்.
“கொல்வதெழுதல் - 90” நாவலின் ஒரு மேலதிகப் பிரதி என்னிடம் உண்டு. ஒரு பிரதியை எல்லோருக்கும் கொடுக்க முடியாது. கேட்பவர்களில் நான் தீர்மானிக்கும் ஒருவருக்குக் கொடுக்கலாம் என்றிருக்கிறேன்.

Roomy Mohamed Mujas எனக்கு தர முடியுமா????



H.F. Rizna கிடைக்குமா?



நூறுல் ஹக் முதல் தந்ததை தொலைத்துவிட்டீர்களா?



Basheer Ali நீங்கள் தெரிவுசெய்யும் ஆளாக நானிருந்தால் சந்தோசம்
.
மற்றவர்களுக்குக் கொடுத்து அவர்கள் என்னைவிட


பிரயோசனப்பட்டால் அதைவிட ஹெப்பி.



Ameen Zami Include me also



Razana Manaf துண்டுச்சீட்டு எழுதிப்போட்டு தெரிவு செய்யுங்க




மறக்காம எனது பெயரையும் ஒரு சீட்டில் எழுதிக்கொள்ளுங்க.



Mohamed Sabry இன்ஷா அல்லாஹ் கிடைக்கலாம்
.

Ramees Deen நல்ல தகவல்.வாழ்க வாழ்கவே எங்கள் தீரன் சேர்.



Shafraz Buhary அந்த லிஸ்டில் என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள்



Mahdy Hassan Ibrahim Yelam pottaa yenna? Kolvadhezhudhal- oru tharam!


Rendu tharam! Moonaam tharam apramaa solvom!




Mohamad Buhari Naleem என்னிடம் தந்தால் வாசித்துவிட்டு

நீங்கள்சொல்பவரிடம்கொடுத்துவிடலாம்




நூறுல் ஹக் தீரனுக்கு கொடுத்தால் உதவியாக இருக்கும்




Mohamed Sanzeir நானும் தான் .எனக்குத் தாருங்கள் என்று கேட்கிறேன்
.

தரவா போகிறீர்கள்....?


Sajath Cassim நீங்கள் தெரிவுசெய்யும் ஆளாக நானிருந்தால்


சந்தோசம்.



Jamaldeenm Shamil ARUMAIYAANA THALAIPPU please let me know which


bookshop can i buy a copy



Vellathamby Ahamed JUnaid நிரம்பல்


அரிதானதொரு


நிறை போட்டி


சந்தை...


ஓரத்தில் ஒதுங்கிநின்று


கேள்வி


தொடுக்குமிவன் உரு
,


தென்படுமோ


அவன் கண்ணுக்கு




எண்படுமோ,...?




Rauf Hazeer வாசித்துவிட்டு தந்துவடுகிறேன்




Mansoor A Cader Noushard reflecting the real phase of life. He will be salvated
.



Mohamed Sarook Abdul Azees சவுதிக்கு வருமா என்று பார்போம்




Jamal Niyas இத்தனை கேள்வியிருந்தால் பிரதிகள் பண்ணலாமே
.



தீரன். ஆர்.எம் நௌஷாத் அதைப் பெறுவதற்கு


மிகவும்பொருத்தமானவன் நானே....


Ashroff Shihabdeen



Jamal Niyas வருத்தமான சேதி.



தீரன். ஆர்.எம் நௌஷாத் இதுபொருத்தமானசேதி


...